Monday, November 30, 2009

உதவி செய்வதற்கு வரையரை இல்லை...

மனிதர்கள், விலங்குகள் யாவும் இறைவனால் படைக்கப்பட்ட படைபின்ங்களாகும். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இரைவன் மனிதனை 6 அறிவினாலும், விலங்கினங்கலை 5 அறிவினாலும் படைத்திருக்கின்றான்.

அந்த ஒரு அறிவான பகுத்தறிவே இரண்டையும் வித்தியசப்படுத்துகிரது.
ஆனால் மனிதர்கலின் பெரும்பாலானோர் இந்த விலங்கினங்க்லை வெறுப்பவர்கலாகவும், அநியாயம் செய்யகூடியவர்கலாகவுமே இருக்கின்றனர்.

நாம் கண்கூடக பார்கக்கூடிய காட்சிதான் சிலர் நாய் பூணைகளை கண்டால் கற்களால் வீசி எறிவது, சுடு நீரை அதன்மேல் ஊற்றுவது, காலினால் உதைப்பது, மேலும் சிலர் அம்மிருகங்கலை வேட்டையாடுவது போன்ற பல மிருகவதைகளை செய்துவருகின்றனர்.

இவை இவ்வாரிருக்க ஒரு சிலர் இருக்கின்றனர் இவர்கள் மிருகங்கலுக்கு அல்விள்ளா அன்பு , கட்டியனைத்தல் , முத்தமிடுதல், ஏன் கொன்சிகூட விலையாடுகின்றனர். எவை எவ்வாரு இருப்பினும் விலங்கினங்கலுக்கு கருணை காட்டுவது அவசியமாகும்.

நாம் அவைகளுக்கு அன்பு காட்டவிடிளும் குறைந்தபட்சம் பாதகமாவது  விலைவிக்காமல் இருத்தல் வேண்டும்.

ஓடையில் விழுந்த குட்டி நாயொன்றை  நாய் என்று கூட பாராமால் பெருமுயற்சி செய்து வெழியே கொன்டுவருகின்றனர் இரு சிருவர்கள்.



இந்த சிறுவர்களிடம் காணப்படும் பெருந்தன்மை ஏன் பெரியவர்கலிடம் காணப்படுவதில்லை.
இது அவர்களின் அறியாமையோ மடமையோ தெரியவில்லை.


நாம் நமக்காக மட்டும் வாழாமல் மற்றவர்களையும் வாழவைப்போம்..
அல்லது
மற்றவர்களுக்கு பாதகமாவது விலைவிக்காமல் இருப்போம்.

No comments:

Post a Comment