நாம் எவ்வலவோ விமானநிலையங்களை பார்த்திரிக்கின்றோம். ஆனால் வித்தியாசமான அருமையனயான விமானநிலையம் ஸ்பெயினில் உள்ள கிப்ரல்டேர் (gibralter ) விமனநிலயமாகும். இது வாகனக்கள் செள்ளக்குடிய பிரதான பாதையை கடக்கும் விதத்தில் அமைந்துள்ளது. விமானங்கள் தரையிறங்கும் போது பிரதான பாதையின் இரு புறமும் மூடப்படும்.
இதோ உங்களுக்காக சில புகைப்படங்கள்....
No comments:
Post a Comment