என்ன் மோனலிஸா என்றவுடன் மோனாலிஸா ஓவியம் நினைவுக்கு வருகிரதா?
ஆம் புதிய மோனாலிஸா ஓவியம் மைகளால் அல்ல காபிக்கலால்....
என்ன ஆச்சர்யமக இருக்கிரதா?
அவுஸ்தெரெலியவின் தலைநகர் சிட்னி நகரில் ஒரு வரைபடகலைஜர் 3604 காப்பி கோப்பைகலை நிருத்தி வைத்து இன்த ஓவியத்தை வரைந்திருக்கிரார்.
இதோ காபி மோனாலிஷா புகைபடங்கள்..
என்ன மோனாலிஷா ஓவியம் அருமையா?
......................................
........
.
அருமை தான்....
ReplyDeleteகாபிக்களால் மோனாலிசா என்றால் என்ன என்று குழம்பிவிட்டேன்....
காபி என்று பயன்படுத்துவது எனக்கு பழக்கமில்லை என்பதால் முதலில் புரிந்து கொள்ள முடியவில்லை...
பின்புதான் coffe என்று புரிந்துகொண்டேன்...
நல்ல பகிர்வு....
துபாயில் இன்தியர்களுடன் சேர்ந்து இருப்பதனால் coffeக்கு காபி,காபி.. என்று பலகிவிட்டது.
ReplyDeleteஉங்கள் பின்னூட்டலுக்கு ந்ன்றி கனககோபி ...