துபாய் ஜுமைரா பீச்சில் நடைபெற்ற 2009 உலகக் கிண்ன பீச் காற்பந்தட்ட இறுதி போட்டையில் சுவிட்சலாந்து அணியை 5-10 என்ற கோல்கணக்கில் பிரேசில் அணிதோல்வியடையச்செய்த்து.
இம்முரை உல்ககிண்ன போட்டிகளுக்கு 16 அணிகள் 4 குளுக்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தன.
ஏ குளுவில்- உருகுவே, போர்துக்கல், ஐக்கிய அரபு இரச்சியம், சோலமன் தீவு அணிகலும்
பீ குளுவில்- யப்பான், ஸ்பெய்ன், கோட் டி லவயர், எல் சவெடர் அணிகளும்
சீ குளுவில்- ரஸ்யா, இத்தாலி, ஆர்ஜன்டீண, கொஸ்டாரிகா அனிகளும்
டீ குளுவில்- பிரேசில், சுவிட்சலான்து, நய்ஜீரியா, பஹ்ரெய்ன் ஆகிய அணிகளும் மோதின.
அதில் உருகுவே, ஸ்பைன், ரஸ்யா, சுவிட்ஸர்லான்து, யப்பான், போர்துக்கல், பிரேசில், இத்தாலி ஆகிய அணி நொக்கவுட் போட்டிக்கு தெரிவாகின.
நொக்கவுட் போடிகலிள் வெட்றிபெற்ற உருகுவே சுவிட்ஸர்லான்து மற்றும் போர்துக்கல் பிரெசில் அனிகள் அரைஇறுதியில் மோதின.
இதில் சுவிட்ஸர்லான்து உருகுவேயை 7-4 என்ற கோலினாளும்,
பிரேசில் போர்துக்களை 8-2 என்ற கோள் கணக்கிலும் தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
கடந்த 22ம் திகதி நடைபெற்ற இருதிப் போட்டியில் பிரேசில் அணி சுவிட்ஸர்லாந்தை 10-5 என்ற கோல்வித்தியாசத்தில் தோற்கடித்து கிண்ண்த்தை கைபற்றியது.
இதில் மூன்றாம் இடத்தை உருகுவே அணியை 7-14 தோற்கடித்து போர்துக்கள் அணி வெற்றியீட்டியது..
எனது நண்பன் அனுப்பிய போட்டியின் சில படங்கள்...
2010 ஆண்டு உலககிண்ண் பீச் காற்பந்தாட்ட போட்டிகல் தென் ஆபிரிக்காவில் னடைபெர்றவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment