இம்மைதனங்கள் கண்டி மாவட்டத்திலும், ஹம்பந்தோட்டை மாவட்டத்திலும் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்க சிரப்பம்சமாகும்.
முதல் மைதானம்.மஹிந்த ராஜபக்சவின் பிறப்பிடமான ஹம்பன்தொடையில் அமைக்கப்படும் முதலாவது சார்வதேச கிரிகெட் மைதானமாகும். இதன் நிர்மானபனிகள் தற்போது நடை பெற்றுவருகிறது.
அதன் முழு தோற்றம்....
நிர்மாணப்பணி படங்கள்..
20/02/2011 இலங்கை எதிர் கனடா
23/02/2011 பாகிஸ்தான் எதிர் கென்யா
இரண்டாவது மைதானம். கண்டியில் பள்ளேகலையில் அமைக்கப்படும் இம்மைதானம் கண்டியில் இரண்டாவது மைதானமாகும். இது இலங்கை சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு துபாய் நாட்டு கோடிஸ்வரரிந நிதி உதவியுடன் நிர்மனப்பனிகள் ஆரம்பிக்கப்படதாகும்.
இது கண்டி நகரிலிருந்து 20 -25 தொலைவே உள்ள பல்லேகலே கைத்தொழில் வலயத்திதகு அண்மையில் இருப்பது குரிப்பிடத்தக்கதாகும்.
இங்கு நடைபெறும போட்டிகல்.
08/03/2011 பாகிஸ்தான் எதிர நிவ்ஸிலான்து.
10/03/2011 இலங்கை எதிர் சிம்பாப்வே
14/03/2011 பாகிஸ்தான் எதிர் சிம்பாப்வே
எது எப்படியோ எமதுநகரத்தில் உலகக்கிண்ணம் நடைபெறுவது எமக்கு பெருமையாகும்..
உங்கள் கருத்துக்களையும் இங்கே பதியவும்...
எனக்கு
ReplyDeleteஇது புதுத் தகவல் நன்றி