ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ஸாவுக்கு 2 வருடகாலம் எஞ்சியிரூக்கும் போது இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை 25 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டு மக்களின் நன்மதிப்பை ராஜபாக்ஸ பெற்றுள்ள நிலையில் தனது 6
வருட சேவைககலாம் நிறைவுக்கு முன்னதாகவே தேர்தலுக்கு அழைப்பு விதுத்துல்லார்
ஆனாலும் ராஜபாக்ஸ ஒய்வுபெற்ற இராணுவ தளபதி சாரத் பொன்ஸெக்காவுடன் கடும் சாவாலுக்கு முக்ம்கோடுக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்த்க்கது.
இத்தேர்தலுக்கு வெட்பு மனு தாக்கல் செய்யும் தினம் திசெம்பர்
17 என உதவி தேர்தல் ஆணையாளர் பி.எம்.ஸிரிவரதந தெரிவித்துல்லர்.
இலங்கையில் 80000-100000 மக்கள் உயிரிழந்து முடிவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதிக்கும் இராணுவத்த்ூக்கு தளமைத்ாங்கிய இராணுவ தளப்பத்துக்கும் இடையிலான போட்டியாகவே இத்தேர்தல் அமையாப்போகிறது.
மறக்காமல் மேலுள்ள ஒட்டுப்பளகையில் உங்கள் வாக்கைஇடவும்.
உங்கள் கருதத்ுக்ளையும் பதியவும்.
No comments:
Post a Comment