Monday, March 29, 2010

மொஹமட் யூசுப் சர்வதேச கிரிகட்டிலிருந்து ஓய்வு



சர்வதேச கிரிகட்டிலிருந்து ஓய்வுபெறப்போவதாக முன்னைய பாகிஸ்தான் தலைவரும் சிறந்த துடுப்பட்ட வீரருமான மொஹம்மட் யூசுப் காராட்சியில் நடைபெற்ற பத்திரிகையாலர்கலிடம் தெறிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், அணியின் சிரேச்ட வீர்ர்களுக்கும், குடும்ப அங்கத்தவர்களுக்கும் தனது 12 வருடகால கிரிகட் வாழ்கைக்கு உருதுனையாக இருந்தவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
மொஹமெட் யூசுப் இதுவரை 88 டெஸ்ட் போட்டிகலில் விளையாடி 7431 ஓட்டங்களையும், 282 ஒருனள் போட்டிகலில் 9624 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
மொஹமட் யூசுப் சர்வதேச கிரிகட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் முதல்தர போட்டிகலில் விளையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படியோ சர்வதேச கிரிகட் சிறந்தவொரு வீறரை இழப்பது கவழையே.
என்னை பொருதவரை பாகிஸ்தானிய வீரர்கலில் மிகவும் பிடித்தவர் அமைதியானவர், நேர்தியாக துடுப்பெடுதாடக்கூடியவர்
யூசுபின் ஓய்வு பாகிஸ்தான் கிரிகட்டிற்கு பேறிழப்பு.. 
.
.

No comments:

Post a Comment