சில நாட்களுக்குக்கு முன் கூகுலில் உலாவும் போது பிடிபட்டது இந்த அதிர்ச்சித்தகவல் நான்
ஏன் சொல்ல நீங்களே வாசியுங்கலேன்...
இப்படி பகிரங்கமாக மற்றவர்களுடைய கெட்ஜட்டுகளை சுட்டுத்தருமாரு சொல்லிய பிரபல
பதிவாலருக்கு சுடமுடியாமல் போனது பேரதிசயமே.
இப்படி பகிரங்கமாக அறிக்கையிடுவதற்கு
முன் அவர் எனக்கு மின்னஞ்ஞல் அனுப்பியிருக்கலாம். ஆனால் அவர் பின்னதாகவே
மின்னஞ்ஞல் அனுப்பியிருந்தார். மிக விரைவில் வனொலி கெட்ஜட் அவருக்கு
மின்னஞ்ஞலில் அனுப்பிவைக்கப்படும்.
உங்கள் கருத்துக்களையும் பகிரவும்.
No comments:
Post a Comment