முதலில் துடுப்பெடுத்தாடைய வயம்ப அணி தனது 20 ஒவரில் 8 விக்கெடுகளை இழந்து 208 ஓட்டங்களை பெற்றது. வயம்ப அணி சார்பில் ஜீவன குலதுங்க 26 , மஹெல ஜயவர்டன 91, ஜெஹான் முபாரக் 21, பெரெரா 34 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.
பதிலுக்கு ஆடைய ருஹுன அணி 113 ஓட்டங்களுக்குல் சுருண்டது. ருஹுன அணி சார்பில் சண்டமால் மத்திரமே 64 ஓட்டங்களை பெற்றார்.
இதனடிப்படையில் 2009/2010 மாகாணங்களுகிடையிலான 20/20 கிண்ணத்தை வயம்ப அணி சுவீகருத்துக்கொண்டது. இதில் போட்டியின் சிறப்பாட்டாக்காரராக மஹெல ஜயவர்டனவும், போட்டிகளின் சிறப்பாட்டாக்காரராக டினெஷ் சண்டிமாலும் தெறிவு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment