Wednesday, March 24, 2010
வானொலி அறிமுகம்: ஹலோ எப்.எம்
அமீரகத்தில் தமிழ் வானோலி நேயர்கலின் இசைதாகத்தை தீர்க்க தனது பாரீட்சாத்த உலிப்பரப்பை நடாத்திக்கொண்டிரிக்கிறது வானோலி ஹலோ எப்.எம்.
இதற்கு முன்னர் தமிழர்கலின் வானொலியாக எப்.எம் 94.7 இல் இயங்கிக்கொண்டிருந்த சக்தி எப்.எம் வானொலி கொஞ்ச காலமாக காணமல் போய் இப்பொழுது ஏ.எம் 1269 மெகாஹட்சில் இயங்கிக்கொண்டிருப்பது எப்.எம் வானொலி நேயர்கலின் துரதிஸ்டமே.
பொரும்பாலும் துபாயிலுல்ல வானொலி நேயர்கள் வானொலி கேட்பதற்கு தமது கையடக்க தொலைபேசிகளையே பயன்படுத்துகின்றனர். கையடக்க தொலைபேசிகலில் வெரும் எப்.எம் வசதி மாத்திரமே காணப்படுகின்றது. ஆனால் ச்க்தி எப்.எம் ஒலித்துக்கொண்டிருபதோ ஏ.எம் இல் தான்.
இந்த குறைப்பாட்டை நீக்க அறிமுகமாகி வானலை எப்.எம் 89.5 பரிட்சாத்த ஒலிப்பரப்பை 24 மணிநேரமும் நாடாத்திக்கொண்டிருக்கிறது வானோலி ஹலோ எப்.எம்.
ஃபுஜைராவில் தலைமை காரியாலத்தை கொண்டிருக்கும் வானோலி ஹலோ எப்.எம் குறைந்த தெலிவில் துபாய் மற்றும் சார்ஜா ஆகிய இடங்கலில் கேட்க்க்கூடியதாக உள்ளது. இன்னும் சில மாதங்கலில் அமீரகத்தில் தமிழ் வானோலி நேயர்கலின் தாகத்தை தீர்க்க அதிகூடிய தெலிவில் ஒலிபரப்பாகும் வானோலி ஹலோ எப்.எம்
எமது வானொலி கெட்ஜட்டில் புதிதாக இணைக்கப்பட்டிருக்கிறது
சூரியன் எப்.எம் இலங்கை
தாலம் எப்.எம் இலங்கை
தாயகம் எப்.எம் இலங்கை
லன்கா ஸ்ரீ எப்.எம் லண்டன்
.
.
.
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment