இலங்கை கிரிகெட் நடாத்தும் இருபதுக்கு20 கிரிகெட் போட்டி அன்மைகாலமாக
நடைபெற்று வருகிரது. இதில் மிக விருவிருப்பான அறையிறுதி போட்டிகள் இரண்டு
இன்று நடைபெற்றன. இதில் முதல் போட்டி பஸ்னாஹிர மற்றும் வயப
அணிக்குமிடையிலன போட்டியில் வயப அணி 9 விக்கட்டுகலால் வெற்றி பெற்று இறுதி
போட்டிக்கு தெரிவாகியது. வயப அணி சார்பில் ம்.டி.ஜயவர்டன 58, ஜ.குலதுங்க 48
ஓட்டங்கலையும் பெற்றுக் கொடுத்தனர்.
இரண்டாவது அறை இறுதிப்போட்டி கதுரட மற்றும் ருஹுன அணிகலுக்கிடையில்
நடைபெற்றது. இதில் ருஹுன அணி 7 விக்கெட்டுக்கலினால் வெற்றி பெற்று வயப
அணியுடனான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் கதுரட அணியில் இலங்கை
அணி தலைவர் சங்காக்கார உட்பட தேசிய அணியில் விலையாடும் முத்தைய்யா
முரலிதரன், திலான் சமரவீர, சுரஜ் ராண்டிவ், கபுகெதர ஆகியேரும் ருஹுன அணியில்
சனத் ஜயசூரிய விளையாடுவதும் குறிப்பிட்த்தக்கது.
இறுதிப் போட்டி எதிர்வரும் 7 திகதி மொரட்டுவையில் ருஹன ம்ற்றும் வயப அணிகளுக்கிடையில் நடைபெறும்.
No comments:
Post a Comment