துபாயில் தற்போது பொருத்தபட்டுவருகிரது தூங்கும் பெட்டிகள். துபாய்க்கு வருகின்ற சுற்றுலாபயணிகளுக்கு ஹோட்டல்களை தேடி நேரத்தை வீணடிக்காமல் விரைவாக பெறக்கூடியதாக இது அமைக்கப்படுகிரது. ஆரம்ப கட்டமாக 50-70 பெட்டிகள் நிருவப்படவுள்ளன. இதன் அகலம்: மீடர் x 1,40மீடர்x 2,30மேடர் வசதியானது, பாதுகாப்பானது.
இப்பெட்டிகள் புகையிரத நிலையங்கள், விமான நிலையம் மற்றும் முக்கியமான பொது இடங்கலிலும் அமைக்கப்படுகிறது.
இத்தூங்கும் பெட்டியினுல் கட்டில், அலர்ம்கள், லினென், வெனிலேசன் சிச்டம், எல்.சி.டி தொலைகாட்சி, வைஃபை வசதி, லப்டப் மேசை, பயணப்பொதிகளை வைப்பதற்கு கட்டிலுக்கடியில் கப்பர்ட் போன்ற வசதிகள் அமைக்கப்படுகின்றன.
அருமை ஆனல் அனாச்சாரங்கள் நடக்காமல் இருந்தல் சரியே....
உங்கள் கருத்துக்கலையும் பகிரவும்.
No comments:
Post a Comment