Friday, December 4, 2009

20 கிலோ எடையுள்ள குழந்தை


ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பிறந்த இக்குழந்தை பிறக்கும் போது 3கிலோ எடையும் பிறந்து மூன்று மாதங்கலிள் 11கிலொவும், ஏழு மாதங்கலில் ரொக்கட் வளர்சியாக 20கிலோவாக அதிகரித்தது.




மேலும் இக்குழந்தையின் பெற்றோர் கருத்து தெரிவிக்கையில்,
இக்குழந்தை ஒரு நாளைக்கு தொடர்சியாக ஒரு மணித்தியாலம் தய்ப்பால் குடிப்பதாகவும், எடைக்குரிய காரணம் அதுவாக இருக்கலாமோ என தெரிவித்துள்ளனர்.

இதோ சில வீடியோ இணைப்புக்கள்


உங்கல் கருத்துக்களையும் கீழே பதியவும்..

No comments:

Post a Comment