Tuesday, December 29, 2009

இணிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.





ழர்கின்ற புத்தாண்டு
றுமழர்ச்சியுள்ள புத்தாண்டாக
ழர என்
ணமார்ந்த வழ்த்துக்கள்..




புதிய பதிவுகள் மிக விரைவில் இலங்கையிலிருந்து வெளிவரும்.

உண்மை உனர்வுகளுக்கு தமிழிஸ், தமில்10, உழவுகளில் ஓட்டலித்த உங்களுக்கு மணமார்ந்த ந்ன்றிகள்.

Thursday, December 24, 2009

கிரிஸ்மஸ்...கிரிஸ்மஸ்... (கிண்ணஸ்) வாழ்த்துக்கள்.


வாசகர்கலுக்கு இணிய கிரிஸ்மஸ்  வாழ்த்துக்கள்...

மிகப்பெரிய கிண்ணஸ் சாதணை கிரிஸ்மஸ்  தொப்பி.



கிரிஸ்மஸ் தாத்தா உடையணிந்து 13,000 பேர் ஒன்று சேர்ந்த சாதணை.


Tuesday, December 22, 2009

புதிய கிண்ணஸ் சாதனை கெமரா.

158 லென்ஸ்களை கொன்ட கெமராவை ஜப்பானை சார்ந்த நாகோன்யா

தொலிநுட்ப நிருவனம் தயாரித்து கிண்ணஸ் சதனை படைத்துள்ளது

இதை தயாரிப்பதற்கு ஆறு மாத காலம் இக்குழுவுக்கு செலவாகியுள்ளது.




இதன் ஒரு லென்ஸுக்கு 2.10 டொலர் செலவகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதில் 3D படங்களையும் எடுக்கமுடியும்.

Saturday, December 19, 2009

துபாய் மோட்டர் காட்சி 2009 ( Dubai Motor Show 2009)




எனது நண்பன் மோட்டார் சாவ் மொடலுடன்..
              


படங்கள் எனது நண்பனின் எல்பத்திலிருந்து..

Friday, December 18, 2009

என் நண்பர்களுக்கு...


ஒன்பதரை மணி காலேஜிக்கு

ஒவ்வொருத்தனா கெளம்பும் போது

ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்

ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ

அரை குறையா குளிச்சதுண்டு

பத்து நிமிஷ பந்தயத்துல

பட படன்னு சாப்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்

பந்தயத்துல தோத்ததில்ல,

லேட்டா வர்ற நண்பனுக்கு

பார்சல் மட்டும் மறந்ததில்ல!

விறுவிறுன்னு நடந்து வந்து

காலேஜ் Gate நெருங்குறப்போ

'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு

ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,

வேற எதுவும் யோசிக்காம

வேகவேகமா திரும்பிடுவோம்

வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,

இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!

'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா

கடங்கார professor கழுத்தறுப்பான்...

assignment எழுதாத பாவத்துக்கு

நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!

கேலி கிண்டல் பஞ்சமில்ல,

கூத்து கும்மாள குறையுமில்ல,

எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா

H.O.Dய கூட விட்டதில்ல!

ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா

அத அடிப்பான் காபி அந்தபக்கம்...

ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து

ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!

பசியில யாரும் தவிச்சதில்ல

காரணம் - தவிக்க விட்டதில்ல...

டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்

சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!

அம்மா ஆசையா போட்ட செயினும்

மாமா முறையா போட்ட மோதிரமும்

fees கட்ட முடியாத நண்பனுக்காக

அடகு கடை படியேற அழுததில்ல ...

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்

சாதி சமயம் பாத்ததில்ல,

மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்

முகவரி என்னன்னு கேட்டதில்ல!

படிச்சாலும் படிக்கலன்னாலும்

பிரிச்சி வச்சி பாத்ததில்ல...

அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்

அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!

வேல தேடி அலையுறப்போ

வேதனைய பாத்துப்புட்டோம்

'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே

மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!

ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு

ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ

மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல

கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...

பக்குவமா இத கண்டும் காணாம

நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ

'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு

சமாளிச்சி எழுந்து போவோம்...

நாட்கள் நகர,

வருஷங்கள் ஓடுது,

எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது

"Hi da machan... how are you?" வுன்னு...

தங்கச்சி கல்யாணம்,

தம்பி காலேஜி,

அக்காவோட சீமந்தம்,

அம்மாவோட ஆஸ்த்துமா,

personal loan interest,

housing loan EMI,

share market சருக்கல்,

appraisal டென்ஷன்,

இந்த கொடுமையெல்லாம் பத்தாம

'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு

இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,

எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,

நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!

இ-மெயில் இருந்தாலும்

இண்டர்னெட் இருந்தாலும்

கம்பெனியில ஓசி phone இருந்தாலும்

கையில calling card இருந்தாலும்

நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல

நண்பனோட குரல கேக்க

நெனச்சாலும் முடியறதில்ல

பழையபடி வாழ்ந்து பாக்க!

அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்

orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்

'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்

'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..

இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!

கல்யாணத்துக்கு கூப்பிட்டு

வரமுடியாமா போனாலும்,

அம்மா தவறின சேதி கேட்டதும்

கூட்டமா வந்தெறங்கி,

தோள் குடுத்து தூக்கி நிறுத்தி

பால் எடுத்தவரை கூட இருந்து

சொல்லாம போக வேண்டிய இடத்துல

செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்

தேசம் கடந்து போனாலும்

பாசம் மறந்து போகாது!

பேசக் கூட மறந்தாலும்

வாசம் மாறி போகாது!

வருஷம் பல கழிஞ்சாலும்

வரவேற்பு குறையாது!

வசதி வாய்ப்பு வந்தாலும்

'மாமா' 'மச்சான்' மாறாது!

நன்றி : சுரேஸ் குமார் ( சுரேஸ் லிங்கர்)

Thursday, December 17, 2009

பாம்பு... பாம்பு...

அமேரிகாவில் ஃப்லோரிடா மானிலத்தில் வீட்டுகுடியிருப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இராட்சத பாம்பு..

7 அடி 3 அங்குலம்..



இப்பாம்பு ராட்சில்ல (RATTCHILLA) என்றளைக்கப்படுகிறது..

Monday, December 14, 2009

அதிசய குழந்தை...

ஷ்யா நாட்டைச் சேர்ந்த ஒரு அதிசய அலி யாகூப் என்ற 9 மாத குழந்தையின் உடலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் குர்-ஆனின் வசனங்கள் தோன்றுகின்றன.



ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் வேறு வேறு
ஆயத்துக்கள்(வசனங்கள்)தோன்றுகின்றன. இப்படி குர்-ஆன் ஆயத்துக்கள்
தோன்றும்பட்சத்தில் அந்த குழந்தைக்கு சுமார் 20 நிமிடங்கள் காய்ச்சலால்
உடல் கடும் வெப்பத்துக்கு உள்ளாக்கப்படுகிறான்.


இதை பொய் என்று யாரும் கூற முடியாது. காரணம்:தினமும் அருகிலிருந்து
சுமார் 2000 மக்கள் அலி யாகூபை பார்வையிடுகின்றனர்.பல வைத்தியங்கள்
செய்தும் இந்தக்குழந்தையின்

காய்சலை குணப்படுத்த முடியவில்லை என்றுஅவரின் தாயார் கூறுகிறார்.



இரண்டு கடல்கள் ஒன்றோடு ஒன்று சேரும் அதிசயம்.



இரண்டு வெவ்வேறு நிரமுள்ள, இரண்டு வெவ்வேறு சுவையுள்ள கடல்கள் ஒன்றோடு ஒன்று சேருகின்றன ஆனால் சுவையிலோ நிரத்திலோ எவ்விதமாற்றமும் இல்லை.
இந்த இரு கடல்களிலுமுல்ல நீரில் செறிவு வித்தியாசப்படுவதகவும் குறிப்பிடப்படுகிரது.

இந்த அதிசய வீடியோக்கள் கீழே.








Sunday, December 13, 2009

சுற்றும் வீடுகள்.

சூரியன் இருக்கும் திசையில் திரும்பும் வீடு.



மேலும் சில சுற்றும் வீடுகள்..

Saturday, December 12, 2009

துபாயில் 5 வயது சிருவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொளை..

துபாய் கிசஸில் பள்ளி மலஜலக்கூடத்தில் 5 வயது பாகிஸ்தானிய சிருவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இது பற்றிய மேலதிக தகவல்கலை ஆங்கிலத்தில் வாசிக்க
இங்கே

Friday, December 11, 2009

அரேபியர்களை போன்று சாப்பிட முடியுமா?




என்னை பொருத்தவரையில் அரேபியர்கள் சாப்பிடுவதற்காக அல்ல வீசுவதற்காக சமைக்கிரார்கள் போலும்...

இதில் எத்தனை பங்கை இவர்கள் சாப்பிட்டிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிரீர்கள்???

Wednesday, December 9, 2009

2011ம் ஆண்டு பறக்கும் கார் அறிமுகம்





சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது.

இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக விமான நிலையம் வரை காராக செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும்.விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும்.இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.


வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்து செல்லும் போது மோசமான வானிலை, புயல் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் சாலையில் இறங்கி விடலாம்.சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும்.
அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார், மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை, 95 லட்ச ரூபாய். வரும் 2011ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி லங்காசிரீ

Tuesday, December 8, 2009

சீதனமா ? மஹரா ?


சீதனமென்பது பெண்வீட்டார் மாப்பிள்ளைக்கு கொடுக்கும் பணம் அல்லது, பணம் சார்ந்த சொத்துக்களகும். இது பெரும்பாலும் இந்துக்கலிடையே காணாப்படும் சம்பிரதயமாகும்.ஆனால் இது பொதுவாக எல்லா மதத்தவர்களினாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் முஸ்லீம்களை பொருத்தவரையில் சீதனம் என்பது கிடையது, ஆனலும் முஸ்லீம்களில் பெரும்பாலானோர் சீதனம் எடுத்தெ  வருகின்றனர்.

சீதனத்திற்கு மாறாக இஸ்லாமிய மார்கத்தில் ஆகுமாக்கப்பட்டிருப்பதுதான் மஹராகும். இது ஆண்களினால் பெண்களுக்கு பணமாகவோ பொருளாகவோ கொடுக்கப்ப்டுவதாகும்.


இனி நான் சொல்லப்போர விசயம் என்னவென்றால். இன்றைய காலத்தில் சீதனமென்ற கொடுமையினால் திருமணமுடிக்க முடியாமல் பெண்கள் கவலையுடன் கண்ணீர் வடித்துக்கொன்டும், சிலர் தப்பான வழியிலும் செல்கின்றனர்.

மாறக இஸ்லாமிய நாடான துபையில் மஹர் கொடுக்க முடியாமல் எத்தனையோ ஆண்கள் கவலையொடும், நாம் எப்போது திருமணம் முடிப்போம் என்ற ஏக்கத்துடனுமுள்ளனர்.

இது நான் அனுபபூர்வமக கேல்விப்பட்ட உண்மை.
நான் வேலை பார்கும் நிருவனத்தில் எங்களுக்கு குழு தலைவரக இருப்பவர் துபாய் நாட்டை சேர்ந்தவ்ர் வயது 32 அவர் அடிக்கடி எங்களை பார்த்து கேட்கக்கூடைய கேள்விதான்
திருமணமுடித்துவிட்டீர்களா?
திருமணமுடித்துவிட்டீர்களா?

ஏன் என்றால் அவருக்கு 32 வயதாகியும் திருமணமாகவில்லை காரணம் மஹர் கொடுமையாம். பெண்கள் அதிகமான மஹர் தொகை கேட்கிரார்கலாம்.
இது அவர்களை தப்பானவழிக்கு இட்டுச்செல்லும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

என்ன நம்முடைய நாடுகலிள் சீதனக் கொடுமை, அறபு நாடுகலிள் மஹர் கொடுமையா?

ஆனல் இஸ்லாமிய மதம் மஹரை யாருக்கும் பாரமாக கொடுக்கவில்லை, இஸ்லாம் மதம் கூறுகிறது உன்களிடம் எது அதிகமாக  எவை காண்ப்படுகின்றதோ அதை மஹ்ராக கொடுக்கும்படி, உதரணத்திற்கு உங்களிடமிருக்கும் கல்வியையும் மஹராக கொடுக்கலாம்.

இதை பின்வரும் நபி மொழி சான்றுபகர்கிரது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நாயகத் தொழர் ஒருவர் மஹர் கொடுக்க வசதியே இல்லாதபோது அவருக்குத் தெரிந்த குர்ஆனின் சில அத்தியாயங்களை மணப்பெண்ணுக்குக் கற்றுக் கொடுப்பதையே மஹராக நிர்ணயித்தார்கள்.
 அறிவிப்பாளர்: ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி)
 ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
ஆண்கலே சீதனமில்லாமல் மஹர் கொடுத்து திருமணம் முடிப்போம்...

ச்மூகத்திலுள்ள ஏழை பெண்களையும் வாழ வைப்போம்.
..

தொடரும்...

உங்கள் கருத்துக்களை மறக்கமல் பின்னூட்டமிடவும்.