Monday, November 30, 2009

உதவி செய்வதற்கு வரையரை இல்லை...

மனிதர்கள், விலங்குகள் யாவும் இறைவனால் படைக்கப்பட்ட படைபின்ங்களாகும். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இரைவன் மனிதனை 6 அறிவினாலும், விலங்கினங்கலை 5 அறிவினாலும் படைத்திருக்கின்றான்.

அந்த ஒரு அறிவான பகுத்தறிவே இரண்டையும் வித்தியசப்படுத்துகிரது.
ஆனால் மனிதர்கலின் பெரும்பாலானோர் இந்த விலங்கினங்க்லை வெறுப்பவர்கலாகவும், அநியாயம் செய்யகூடியவர்கலாகவுமே இருக்கின்றனர்.

நாம் கண்கூடக பார்கக்கூடிய காட்சிதான் சிலர் நாய் பூணைகளை கண்டால் கற்களால் வீசி எறிவது, சுடு நீரை அதன்மேல் ஊற்றுவது, காலினால் உதைப்பது, மேலும் சிலர் அம்மிருகங்கலை வேட்டையாடுவது போன்ற பல மிருகவதைகளை செய்துவருகின்றனர்.

இவை இவ்வாரிருக்க ஒரு சிலர் இருக்கின்றனர் இவர்கள் மிருகங்கலுக்கு அல்விள்ளா அன்பு , கட்டியனைத்தல் , முத்தமிடுதல், ஏன் கொன்சிகூட விலையாடுகின்றனர். எவை எவ்வாரு இருப்பினும் விலங்கினங்கலுக்கு கருணை காட்டுவது அவசியமாகும்.

நாம் அவைகளுக்கு அன்பு காட்டவிடிளும் குறைந்தபட்சம் பாதகமாவது  விலைவிக்காமல் இருத்தல் வேண்டும்.

ஓடையில் விழுந்த குட்டி நாயொன்றை  நாய் என்று கூட பாராமால் பெருமுயற்சி செய்து வெழியே கொன்டுவருகின்றனர் இரு சிருவர்கள்.



இந்த சிறுவர்களிடம் காணப்படும் பெருந்தன்மை ஏன் பெரியவர்கலிடம் காணப்படுவதில்லை.
இது அவர்களின் அறியாமையோ மடமையோ தெரியவில்லை.


நாம் நமக்காக மட்டும் வாழாமல் மற்றவர்களையும் வாழவைப்போம்..
அல்லது
மற்றவர்களுக்கு பாதகமாவது விலைவிக்காமல் இருப்போம்.

Friday, November 27, 2009

இலங்கை ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 26ம் திகதி.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைப்பெறப்போவதாக இலங்கை தேர்தல் செயலாககம் உத்தியொகப்பூர்வமாக அரிவித்துல்லது.


ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ஸாவுக்கு 2 வருடகாலம் எஞ்சியிரூக்கும் போது இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இலங்கை 25 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டு மக்களின் நன்மதிப்பை ராஜபாக்ஸ பெற்றுள்ள நிலையில் தனது 6
 வருட சேவைககலாம் நிறைவுக்கு முன்னதாகவே தேர்தலுக்கு அழைப்பு விதுத்துல்லார் 


ஆனாலும் ராஜபாக்ஸ ஒய்வுபெற்ற இராணுவ தளபதி சாரத் பொன்ஸெக்காவுடன் கடும் சாவாலுக்கு முக்ம்கோடுக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்த்க்கது.
இத்தேர்தலுக்கு வெட்பு மனு தாக்கல் செய்யும் தினம் திசெம்பர்
17 என உதவி தேர்தல் ஆணையாளர் பி.எம்.ஸிரிவரதந தெரிவித்துல்லர்.

இலங்கையில் 80000-100000 மக்கள் உயிரிழந்து முடிவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதிக்கும் இராணுவத்த்ூக்கு தளமைத்ாங்கிய இராணுவ தளப்பத்துக்கும் இடையிலான போட்டியாகவே  இத்தேர்தல் அமையாப்போகிறது.

மறக்காமல் மேலுள்ள ஒட்டுப்பளகையில் உங்கள் வாக்கைஇடவும்.
உங்கள் கருதத்ுக்ளையும் பதியவும்.

Wednesday, November 25, 2009

இரத்திணக்கற்களிலான கார்கள்.



இன்றைய நவீன காலத்தில் புத்தம் புதிய வடிவங்கலில் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
அதிலும் வித்தியாசமான தயாரிப்புதான் இரத்திணக் கார்கள்

என்ன விலை கொன்சம் குறைவுதான்...

ஒரு மோடலை தெரிவு செய்யுங்க..

பின்னாடி முன்பதிவு செய்யலாம்.


விலை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
தீர்மானிக்கப்பட்டவுடன் உங்கலை தொடர்ப்பு கொள்ள உங்கள் மின் அன்ஞல் முகவரியை மரக்காமல் கீழே பின்னூட்டமிடவும்..

Tuesday, November 24, 2009

இலங்கையிலும் பன்றிக்காய்சல்...

இலங்கையிலும் பன்றிகாய்ச்சல் பரவியிருக்கின்றது. இதன் காரணமாக பாடசாலைகளிலும் விடிமுறை வளங்கப்பட்டிருக்கிரது.

இந்நோயினால் கண்டியில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதைபற்றி தமிழ் ஜெர்னலில் இருந்து திரட்டிய தகவல் கீழே..

கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதான இளைஞர் மரணமானமைக்கு பன்றிக்காச்சல் நோய்த் தொற்றே காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தொற்று காரணமாக இலங்கையில் மரணமான முதலாவது நோயாளி இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30 ஆம் திகதியன்று கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த புதன் கிழமை இரவு உயிரிழந்தார்.
அதன் பின்னர் அவரின் உடல்பாகங்கள் மருத்துவ ஆராச்சிக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதேவேளை, மரணமான இளைஞரின் தாய் தந்தையர் இருவரும் மருத்துவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்றிக் காச்சலுக்கு உள்ளானவர் இயற்கையிலேயே நுரைஈரல் மற்றும் முதுகெலும்பு என்பன பலவீனமானவராக இருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அதிகாரிகள், இவருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதை, சோதனை மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களில் 115 பேர் பன்றிக்காச்சல் தொற்றுக்கு உள்ளானவர்கள்; என்பது விமான நிலைய பரிசோதனைகள் மூலம் தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பன்றிக்காச்சல் தொற்றுத் தொடர்பாக மருத்துவ நிபுணர்கள், மக்களுக்கு அடிப்படை அறிவூட்டல் ஒன்றை வழங்கியுள்ளனர்.

2009 கடற்கரையோர உலகக்கிண்ன காற்பந்தாட்ட போட்டியில் பிரேஸில் அணி சாம்பியன்.



துபாய் ஜுமைரா பீச்சில் நடைபெற்ற 2009 உலகக் கிண்ன பீச் காற்பந்தட்ட இறுதி போட்டையில் சுவிட்சலாந்து அணியை 5-10 என்ற கோல்கணக்கில் பிரேசில் அணிதோல்வியடையச்செய்த்து.


இம்முரை உல்ககிண்ன போட்டிகளுக்கு 16 அணிகள் 4 குளுக்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தன.

ஏ குளுவில்- உருகுவே, போர்துக்கல், ஐக்கிய அரபு இரச்சியம், சோலமன் தீவு அணிகலும்

பீ குளுவில்- யப்பான், ஸ்பெய்ன், கோட் டி லவயர், எல் சவெடர் அணிகளும்

சீ குளுவில்- ரஸ்யா, இத்தாலி, ஆர்ஜன்டீண, கொஸ்டாரிகா அனிகளும்

டீ குளுவில்- பிரேசில், சுவிட்சலான்து, நய்ஜீரியா, பஹ்ரெய்ன் ஆகிய அணிகளும் மோதின.

அதில் உருகுவே, ஸ்பைன், ரஸ்யா, சுவிட்ஸர்லான்து, யப்பான், போர்துக்கல், பிரேசில், இத்தாலி ஆகிய அணி நொக்கவுட் போட்டிக்கு தெரிவாகின.

நொக்கவுட்  போடிகலிள் வெட்றிபெற்ற உருகுவே சுவிட்ஸர்லான்து மற்றும் போர்துக்கல் பிரெசில் அனிகள் அரைஇறுதியில் மோதின.
இதில் சுவிட்ஸர்லான்து உருகுவேயை 7-4 என்ற கோலினாளும்,
பிரேசில் போர்துக்களை 8-2 என்ற கோள் கணக்கிலும் தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

கடந்த 22ம் திகதி நடைபெற்ற இருதிப் போட்டியில் பிரேசில் அணி சுவிட்ஸர்லாந்தை 10-5 என்ற கோல்வித்தியாசத்தில் தோற்கடித்து கிண்ண்த்தை கைபற்றியது.

இதில் மூன்றாம் இடத்தை  உருகுவே அணியை 7-14 தோற்கடித்து போர்துக்கள் அணி வெற்றியீட்டியது..

எனது நண்பன் அனுப்பிய போட்டியின் சில படங்கள்...






2010 ஆண்டு உலககிண்ண் பீச் காற்பந்தாட்ட போட்டிகல் தென் ஆபிரிக்காவில் னடைபெர்றவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Sunday, November 22, 2009

மோனாலிஸாவின் அழகு.

என்ன் மோனலிஸா என்றவுடன் மோனாலிஸா ஓவியம் நினைவுக்கு வருகிரதா?

ஆம் புதிய மோனாலிஸா ஓவியம் மைகளால் அல்ல காபிக்கலால்....




என்ன ஆச்சர்யமக இருக்கிரதா?
அவுஸ்தெரெலியவின் தலைநகர் சிட்னி நகரில் ஒரு வரைபடகலைஜர் 3604 காப்பி கோப்பைகலை நிருத்தி வைத்து இன்த ஓவியத்தை வரைந்திருக்கிரார்.

இவ்வோவியத்தை உருவாக்க இவர் பல்வேறு அளவுகலில் பாலை பயண்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

இதோ காபி மோனாலிஷா புகைபடங்கள்..




என்ன மோனாலிஷா ஓவியம் அருமையா?

......................................
........
.

Thursday, November 19, 2009

அரேபியர்களுக்கு கட்டிடம் கட்டுவதில் ஏன் இப்படியொரு ஆசை?

உலகத்தில் மிக உரமான கட்டிடம் துபாயில் உள்ள பர்ஜ் துபை( Burj Dubai ) கட்டிடமாகும்.
இந்த கட்டிடத்தின் நிர்மாணபனிகல் இப்போதுதான் பூர்தியாகிய நிலையில் இதைவிட மிகப்பெரிய கட்டிடங்கள் எதிர்வரும் வரும் வருடங்களில் அரேபியத்தில் கட்டபட இருக்கின்றன.

எதிர்வரும் காலங்களில் வரவிருக்கும் உலகின் மிக உயர்த கட்டிடங்களின் ஒரு கண்ணோட்டம்..

துபாய்-
தற்போதய மிக உயரமன் கட்டிடம் பர்ஜ் துபைய் (Burj Dubai) உயரம் 818 மீடர்.


குவைட்.
முபாரக் கோபுரம் (Mubarak Tower)1001 மீடர். 


துபாய்
அல் பர்ஜ் (Al Burj) கோபுரம் 1050 மீடர்.


இவைகளை விட மிக உரமான கட்டிடம் ஸவ்தி அரெபியாவில் ஜித்தா நகரில் அமையவிருக்கும் 1600 மீடெர் உயரமான மிலெ (Mile Tower) கோபுரமகும்

.................................................

 
ஒவ்வொருவருக்கும் ஆசைகல் பளவிதம்..

அரெபியர்களுக்கு ஆசை இவ்விதம்...

இது என்ன கைவண்னம்?


கைவிரல்கலாள் என்னதான் செய்யமுடியாது....

இது என்ன கைவண்னம்?

Wednesday, November 18, 2009

இலங்கையில் உலக முடிவு " ஹோர்டன் பிலைன்ஸ்" அழகிய காட்சிகள்.


இலங்கைக்கு வரும் ஒவ்வொருவரும் கட்டாயம் பர்க்கவேண்டிய இடம் ஹெட்டனில் உள்ள உலக முடிவு " ஹோர்டன் பிலைன்ஸ்"

இது 2000 மீடர் உயரத்திள் உள்ளதாகும்.

இதோ சில அழகிய பகைபடங்கல்...