Saturday, November 7, 2009

பிளாஸ்டிக் போத்தல்களை தொடர்ச்சியாக பாவிப்பதால் கான்செல்..... மிக அவதானம...




நாம் அன்றாடம் போத்தல்களில் அடைக்கப்பட்ட மினரல் தண்ணிரை பாவிப்பது வழக்கம்.
அப்படியான போத்தல்களை தொடர்ச்சியாக பாவிப்பதனால்,நச்சு  இரசாயணம்(chemical )   வெளியாகி கன்செரை உண்டுபண்ணுகிறது.

சிலர் தன்னீர் போத்தல்களை வீசாமல் அதை மீல்பவனை சைதுவருகின்றனர். இப்படி தொடர்ச்சியாக பாவிப்பது உயிருக்கே பெரும் ஆபத்தாகும்.

துபையில் நடைபெற்ற உண்மை சம்பவம். 12  வயது சிறுமி தொடர்ச்சியாக   பாடசாலைக்கு  SAFA  மினரல் நீர் போத்தலை 16 மாதங்கள் கொண்டுசென்றதனால் இறந்துள்ளார். இதை பற்றிய மேலதிக தகவல்களை இந்த ஆங்கிலத்தில் உள்ள புகைபடத்தில் காணவும்..



இனி மினரல் நீர் போத்தல்களை மீள் பவனை செய்யும்போது  கவனிக்க வேண்டிய மிக முக்கிய விடயங்கள்.

நீங்கள் பயன்படுத்திய போத்தலின் கீல்புரத்தை நோக்கவும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் இலக்கத்தை நோகவும்..

இளக்கம் 5 அல்லது அதற்கு மேட்பட்ட்றதாக இருந்தால் அது பயன்படுத்துவதற்கு உகந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்...
  

1 comment:

  1. நல்ல விசயத்தை சொல்லி இருக்கிறீர்கள்

    நான் நான்கு ஆண்டுகளாகவே உபயோகித்து வருகிறேன்.

    உடல்நலக் குறைவு ஏதும் இல்லை

    எனினும் வருமுன் காக்க 5க்கு மேல் புது பாட்டில் வாங்கி விடுகிறேன்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete