Tuesday, February 23, 2010

அரசியலில் குதிக்கும் இலங்கை கிரிகெட் வீரர்கள்.



லங்கை கிரிகெட் வீரர்கள் அரசியலில் குதிப்பது இன்று சர்வ சாதரணமகிவிட்டது. இலங்கை முன்னால் தலைவரும் 1996 உலகக் கிண்னத்தை வென்றுக் கொடுத்தவருமான  அர்ஜுன ரனதுங்க தற்போது அரசியலில் குதித்து அமைச்சராகவும் தற்போது ஜக்கிய தேசிய கூட்டமைப்பில் இனைது பாராளுமன்ற உருப்பினராகவும் கடமையாற்றுகின்றார் .




தற்போது பறப்பரப்பக பேசப்படும் தகவல் இலங்கை அணியின் அதிறடி மன்னன் சனத் ஜயசூரிய, 





மாயாஜால சுழல் பந்து வீச்சாலர் உலகில் அதிகூடைய விக்கட்டுகலை கைப்பற்றிய சாதணை மன்னன் முத்தைய்யா முரலிதரன், 



இலங்கை வேகப்பந்து வீச்சை திருப்புமுனைக்கு கொன்டுவந்த இலங்கை அணியின் அதிகூடிய விக்கட்டுக்களை கைபற்றிய  வேகப்பந்து வீச்சாலர் சமிந்த வாஸ் ஆகியோர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் குதிப்பதாக பறபறப்புத்தகவல்.




மேலும் இலங்கையின் குறுந்தூர ஓட்டப்புயல், இலங்கைக்கு ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்றுக்கொடுத்த சுசன்திக ஜயசிங்கவும் எதிர்வரும் பாராளுமன்ர்ற தேர்தலில் போட்டியிடவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 
எப்படியிருப்பினும் இவர்களது சதணைகள் இவர்கலை வெற்றியடையச்செய்தாலும், 
இவர்களது வெற்றி விளையாட்டிற்கும், நாட்டிற்கும், உலகிற்கும் நன்மையாக இருந்தால் சறியே.
ஏனைய அரசியல்வாதிகளை போலல்லாமல்...

உங்கல் கருத்துக்கலையும் தவராமல் பதியவும்.

(ரொம்ப நாலைக்கு அப்புறம் எழுதுகிரேன் பிழையிருந்தல் சுட்டிக்காட்டவும்)

No comments:

Post a Comment