Thursday, May 27, 2010

உலகின் அழகிய மர வீடுகள்..

இன்று சனத்தொகை மிக வேகமாக வளர்ச்சியடைய வசிப்பதற்குரிய வீடும் அத்தியாவசியமாகிறது. அந்த வீட்டை கட்டுவதற்கான நிலம் அருமையானதாகவும் வரையருக்கப்பட்தகவும் இருப்பதநால் மாற்றுவழியாக நாம் ஏன் இதை செய்யக்கூடாது? 
சும்மா பேச்சுக்குத்தான்..

உலகின்  அழகிய மரவீடுகள் ..





இரவில் ஆந்தை கத்தும்  தூக்கதுக்கு ஆப்பு ..
அதிகாலையில் குயில் பாட்டு தூக்கத்தை கலைக்கும் ..
திடிரென  பச்சை பாம்புகள்..
பூச்சி புழுக்கள்..
வேண்டாமப்ப  மர வீடு .

3 comments:

  1. அருமையான பதிவு! இயற்கையை ரசிக்கும் எனக்கு இது ரொம்பவே பிடித்திருக்கிறது. வாழ்த்துக்களும் நன்றிகளும்!

    ReplyDelete
  2. நன்றி தங்க முகுந்தன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். இயற்கையை காப்போம்.. இயற்கையை ரசிப்போம்..

    ReplyDelete
  3. நன்றி சங்கரலிங்கம்(FOOD) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

    ReplyDelete