எதிர்வரும் 22 ம் திகதி இலங்கை நியூசிலாந்து அணிககலுக்கிடையிலான
இருபதுக்கு20 ௦இரண்டு போட்டிகள் அமெரிக்காவில் ப்ளோரிடா மாநிலத்தில்
நடைபெறவிருக்கின்றன.
சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜோனல் பார்க் மைதானம்
· மைதானம்: சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜோனல் பார்க் மைதானம், லோண்டர்ஹில்.
· போட்டி நடைபெறும் திகதி: மே 22,23
இப்போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக
அமையவிருக்கிறது. உலகக் கிண்ண முதல் போட்டியில் நிவ்சிலாந்திடம்
தோற்ற இலங்கை அணிக்கும் பதிலடி கொடுக்கும் பலப்பரிட்சையாகவும்,
உலகக் கிண்ண போட்டிகளில் துரதிஸ்டவசமாக அறையிருதிக்கேனும்
தகுதிபெராத நிவ்சிலாந்து அணிக்கான முக்கியாமான போட்டியாகவும்
அமையவிருக்கிறது. உலகக் கிண்ண நிவ்சிலாந்து விளையாடிய ஜெசி ரைடர்
விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்ன ஜெயசூரிய அங்கும் போய் சொதப்புவாரா?
No comments:
Post a Comment