Sunday, April 11, 2010

வானொலி கேட்கலாம் வாங்க...









zakeerwap@gmail.com


































If your browser doesnt work clik below links






Shakthifm Sri Lanka






MajaRadio Sri Lanka






Vasanthamfm Sri Lanka





Vettrifm Sri Lanka






Sri lanka Broadcasting Cooperation Tamil(Thesiya Sevai)





Thendral Sri Lanka






Sooriyanfm Sri Lanka





TamilFlashfm Jaffna Sri Lanka



Monday, April 5, 2010

காலத்தால் அழியாத நினைவுகள் - கிரிக்கெட் .


இலங்கை கிரிக்கெட்  அணியினர்  சாதனை படைப்பதில் வல்லவர்கள் , டெஸ்ட் , ஒருநாள் , இருபதுக்கு20  போட்டிகளில் அதிகூடிய ஓட்ட்கள் 
பெற்ற அணி இலங்கை அணி மாத்திரமே .டெஸ்டில் 1997 ஆம்  ஆண்டு  ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்ற 952 என்ற ஓட்ட  எண்ணிக்கையே  டெஸ்டில் அதிகூடிய ஓட்டக்களாக அசைக்க முடியாத சாதனையாக இன்றும் காணப்படுகின்றது.


இதில் முதல் துடுபெடுத்தாடிய இந்திய அணி முதல் இனிக்சில் 537 ஓட்டங்களை பெற்றது. இதில் நோவ்ஜோத் சிங் சிடு 111 , ராகுல் டிராவிட் 69 , அசாருதீன் 126 , சச்சின் டெண்டுல்கர் 143 ஓட்டக்களை பெற்றனர். கிரிக் இன்போ ஸ்கோர் போர்டு இதோ...



பதிலுக்கு ஆடிய இலங்கை அணியில் மறவன் அதபது முதல் டெஸ்டில் ஆடிய சுழல் பந்து வீச்சாளர் குல்கர்னியின் கன்னி விக்கட்டாக 26 ஓட்டக்களுக்கு ஆட்டமிழக்க ஆடுகளம் நுழைந்த ரோஷன் மகாநாம , ஜெயசூரிய ஜோடி கொடுத்தது இந்திய அணிக்கு தலைவலியை கொடுத்தது. டெஸ்டில் இரண்டாவது விக்கெட்டுக்காக பெற்ற அதிகூடிய ஜோடி சாதனையையும் இவர்கள் பெற்றனர். மகாநாம 225 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க ஜோடி சேர்த்தது ஜெயசூரிய அரவிந்த ஜோடிகள் , ஜெயசூரிய, அரவிந்த , அர்ஜுன ரணதுங்க முறையே 340 ,126 , 86 ஓட்டங்களை பெற்றனர். தந்து கன்னி டெஸ்டில் விளையாடிய மகேள ஜெயவர்தன 66 ஓட்டங்களை பெற்றார். இறுதியாக இலங்கை அணி 952 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இதுவே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணி பெற்ற கூடுதலாந ஓட்டமாகும். இதற்கு முன் 1938 இல் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி பெற்ற 907 எண்ணிக்கையே குடுதலான ஓட்டமாக காணப்பட்டது.



இந்த டெஸ்டில் மொத்தமாக நான்கு இனிக்சில் இரண்டு இனிங்க்ஸ் மாத்திரமே ஆடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 



இலங்கை அணியின் ஒருநாள் சர்வதேச அதிகூடிய ஓட்டம் கண்ணோட்டம் அடுத்த பதிவில்... 
.
.



Tuesday, March 30, 2010

சானியா மிர்சா VS ஷொய்ப் மலிக் திருமணம் ஏப்பிரலில்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவரும் வீர்ருமான ஷொய்ப் மலிக் பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகிய இருவருக்கும் ஏப்பிரல் மாதம் இருப்பதாக இரு வீட்டரும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.



இந்தியாவில் சானியாவின் பெற்றோரை ஷோயப் மலிக்கின் தாயார் அண்மையில் சந்தித்ததாகவும், அவரை தனது மருமகளாக ஏற்க சம்மதம் தெரிவித்ததாகவும், ஏப்ரலில் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் ஜியோ தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பானது.

எது எப்படியோ அரசியல் மற்றும் விளையாட்டுக்கலில் விரோதிகலாக கருதப்படும் இந்தியர்கலும் பாகிஸ்தானியரும், இத்திருமணதிலாவது ஒன்றுசேர்வார்களா?



Saniya VS sohaib
Great….
.
.