கிரிக்கட் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை பெறுவது இலகுவானது அல்ல அதுவும் கிரிக்கட் போட்டிகளில் அடிக்கடி காணமுடியாத சாதனை, இதற்கு திறமை, நுணுக்கம், அதிஷ்டம் இருக்க வேண்டும்.
சர்வதேச கிரிக்கட் வரலாற்றில் இதுவரைக்கும் 65 ஹாட்ரிக் சாதனைகள் பெறப்பட்டுள்ளன , அதில் டெஸ்ட் 37, ஒருநாள் 26. இருபதுக்கு2௦ ல் 2 ஹாற்றிக்கள் பெறப்பட்டுள்ளன.
ஒருநாள் போட்டிகளில் அதிக ஹாற்றிக் சாதனைகள் நிகழ்த்தி இருப்பவர்கள் இங்கிலாந்து வீர்கள், அதற்கு அடுத்தபடியாக அவுசஸ்தேரேலிய வீர்கள். ஆசிய வீரர்கள் வெறும் 8 ஹாட்ரிக் சாதனைகளையே நிகழ்த்தியுள்ளனர். அதிலும் வாசிம் அகரம் இரண்டு தடவை, முஹம்ர்ட் சமி, அப்துர் ரசாக் உட்பட மூன்று பேரும், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் உட்பட இரண்டு இந்திய வீரர்களும், நுவான் சொய்சா , .அலோக் கபாலி உட்பட இலங்கை, பங்களாதேஷ் வீரர்கள் ஹாட்ரிக் சாதனை பெற்றுள்ளனர்.
டெஸ்ட் போட்டியில் கடைசியாக ஹாட்ரிக் சாதனை பெற்றவர் இங்கிலாந்து அணியின் ரியன் சைட் போட்டம் இவர் நியூசிலாந்து அணியுடன் 2008 ம் ஆண்டு பெற்றார்.
டெஸ்ட் போட்டி மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்
ஒருநாள் போட்டிகளில் இதுவரை மொத்தமாக 26 ஹாட்ரிக் சாதனைகளில் 15 ஹாட்ரிக்களை ஆசிய வீரர்களே பெற்றுள்ளனர். இதில் 8 ஹெற்றிக்களை பாகிஸ்தானிய வீரர்களும், மொஹம்மத் பர்வேஸ் மகரூப், லசித் மாலிங்க, சமிந்த வாஸ் இரண்டு தடவைகள் உட்பட இலங்கை வீரர்கள் 4 தடவையும், கபில் தேவ் உட்பட இரண்டு இந்தியா , ஒரு பங்களாதேஷ் வீரரும் ஹாட்ரிக் சாதனை பெற்றுள்ளனர்.
ஒருநாள் போட்டியில் முதல் ஓவரில் முதல் மூன்று பந்தில் முதல் மூன்று விக்கட்டுகளையும் பெற்றவர் இலங்கையின் சமிந்த வாஸ்
பங்களாதேஷுக்கு எதிராக உலக கிண்ண போட்டியில் ,
வீடியோ பார்க்க
ஒருநாள் போட்டியில் நான்கு பந்தில் நான்கு விக்கட்டுகளை கைபர்ரியவர் இலங்கையின் லசித் மாலிங்க. அதை இவர் இறுதியாக நடை பெற்ற உலக கிண்ண போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக பெற்றார்.
வீடியோ பார்க்க
ஒருநாள் போட்டிகளில் அண்மையில் ஹாட்ரிக் பெற்றவர் இலங்கையின் பார்வீஸ் மகரூப் இவர் இந்திய அணிக்கு எதிராக ஆசிய கிண்ண போட்டியில் இதனை பெற்றார்.
வீடியோ பார்க்க
ஒருநாள் போட்டி மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்
இருவதுக்கு20 போட்டிகளில் சர்வதேச மட்டத்தில் 2 ஹாற்றிக்களே பெறப்பட்டுள்ளன. இவைகள் இரண்டும் ஜாகப் ஓரம், ப்ரெட் லீ நிவ்சிலாந்து, அவுச்தேரேலிய வீரர்கள் பெற்றவையாகும்.
இருவதுக்கு20 மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.
ரொம்ப சிரமப்பட்டு எழுதிய பதிவு. குறை நிறைகளை பின்னூட்டமிடவும்.
No comments:
Post a Comment