ரஷ்யா நாட்டைச் சேர்ந்த ஒரு அதிசய அலி யாகூப் என்ற 9 மாத குழந்தையின் உடலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் குர்-ஆனின் வசனங்கள் தோன்றுகின்றன.
ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் வேறு வேறு
ஆயத்துக்கள்(வசனங்கள்)தோன்றுகின்றன. இப்படி குர்-ஆன் ஆயத்துக்கள்
தோன்றும்பட்சத்தில் அந்த குழந்தைக்கு சுமார் 20 நிமிடங்கள் காய்ச்சலால்
உடல் கடும் வெப்பத்துக்கு உள்ளாக்கப்படுகிறான்.
இதை பொய் என்று யாரும் கூற முடியாது. காரணம்:தினமும் அருகிலிருந்து
சுமார் 2000 மக்கள் அலி யாகூபை பார்வையிடுகின்றனர்.பல வைத்தியங்கள்
செய்தும் இந்தக்குழந்தையின்
காய்சலை குணப்படுத்த முடியவில்லை என்றுஅவரின் தாயார் கூறுகிறார்.
No comments:
Post a Comment