ஆனல் அங்கவீனம் என்பது இயலாமையல்ல என்று எத்தனை பேர் வாழ்ந்தும் கட்டியுள்ளனர்.
அஹமட் வயது 26 அவரது மனைவி ஃபாதிமா வயது 25, அஹமடிற்கு கைகள் இரண்டும் , ஃபாதிமாவிற்கு கால்கள் இரண்டும் இல்லை. இருவரும் திருமணமுடித்து ஒருவருடத்திற்கு மேல் ஆகிறது.
அங்கவீனம் ஒரு இயலாமை அல்ல என்று வழ்ந்து கொன்டிறுக்கும் ஒரு ஜோடியின் புகைபடன்கள் இதோ.....
இப்போது அங்கவீனர்களுக்கு பயிற்சிகளை வளங்கும் எத்தனையோ அங்கவீனர் நிளையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
என்ன அங்கவீனம் என்பது இயழமையா???
உங்கள் கருத்துக்கள் கீழே....
No comments:
Post a Comment