இந்திய அணியில் முதல் இனிங்சில் கூடுதல் ஓட்டம் பெற்ற ராகுல் ட்ரவிடிற்கு மஹெல ஜயவர்டன கைகுலுக்குகிரார்..
இலங்கை அனியில் இரட்டை சதமடித்த ம்ஹெல ஜயவர்டெனவிற்கு டரவிட் கைகுளுக்குகிரார்...
இது என்ன நன்றிக்கடனா???
Wednesday, November 18, 2009
Tuesday, November 17, 2009
வான் காட்சி (எயார் சோவ்) பார்ததுன்டா???
துபாயில் அலுவலகத்தில் வேலை முடிந்து அறைக்கு வரும் அறைமணிக்குல் ஸிரிய தூக்கம் தூன்குவதுண்டு. இரண்டு தினஙலாக சரியாக தூங்க முடியவில்லை..
காரண்ம் எந்கும் இரைச்சல்..
என்ன்வென்று பார்த்தால் வானமெங்கும் விமானங்கள் அங்கும் இங்குமாக பலவர்ண் புகையுடன் பரந்துக்கொன்டிர்ன்தன.
பார்தால் அதுதான் துபாய் எயார் சோவ்..
இதோ சில புகைபடங்கள்..
உங்கள் கருத்துக்களையும் கீலே பதியவும்....
Monday, November 16, 2009
Subscribe to:
Posts (Atom)








