Tuesday, November 3, 2009

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் ஒருவார உணவுச் செலவுகள்... ஒரு கண்ணோட்டம்...



மனிதனாக பிறந்த   ஒவ்வொருவருக்கும் ஆசைகள் பல்வேறுவிதமாக இருக்கும். அனால் ஆசைகள் பல்வேருவிய்தமாக இருந்தாலும் மனிதனுடைய தேவைகள் எல்லாம் ஒரேவிதமாகவே இருக்கின்றன. உணவு, உடை, வீடு என்பன மனிதனுடைய அத்தியாவசிய தேவையாக இருக்கின்றன. உணவுக்காக பல்வேறு நாடுகளில் உள்ளமக்கள் எவ்வளவு செலவழிக்கின்றார்கள் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..


ஜெர்மனி-Bargteheide  : மேலேண்டேர் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு : 375.39 Euros or $500.07



அமெரிக்க- கிழக்கு கரோலினா:ரேவிஸ் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு :$341.98



இத்தாலி- சிசிலி : மன்சூ  குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு :214.36 Euros or $260.11



மெக்சிகோ-கிஎர்ணவக்கா :  கசலேஸ் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு:,862.78 Mexican Pesos or $189.09


போலந்து -கொன்ச்டன்சின் ஜெஜிஒர்ன : சொப்ச்ழ்ய்ந்ச்சி குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு: 582.48 Zlotys or $151.27



எகிப்து -கிரோ : அஹ்மத் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு: 387.85 Egyptian Pounds or $68.53



எகிஅடோர்(Ecuador )-டிங்கோ:ஆயமே குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு:  $31.55



பூட்டான்-ஷிங்க்தே  கிராமம்:நமகே குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு:  224.93 ngultrum or $5.03



சாத்(Chad:)- ப்றேஇட்ஜிங் முகாம் : அபூபக்கர் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு: 685 CFA Francs or $1.23



இதைப்பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்களும் பதியுங்கள்....

Monday, November 2, 2009

பல்ல்வேறு நாடுகளிலுள்ள போலீஸ் தினைகலங்களில் உள்ள கார்கள்....

ஜேர்மன் போலீஸ் கார் மணித்தியாலத்திற்கு 320  கிலோமீட்டர்கள்



ஜப்பான் போலீஸ் கார் மணித்தியாலத்திற்கு 280  கிலோமீட்டர்கள்




பிரான்ஸ்  போலீஸ் கார் மணித்தியாலத்திற்கு 280  கிலோமீட்டர்கள்






ஸ்பெயின்  போலீஸ் கார் மணித்தியாலத்திற்கு 280  கிலோமீட்டர்கள்


இங்கிலாந்து   போலீஸ் கார்.. அந்த வேகத்தை சொல்லவேண்டுமா???



இந்திய   போலீஸ் கார் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீட்டர்கள்...................................




இது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் வெளியிடவில்லை..

நன்றி.
FUN  AND  FUNNY ONLY.

Sunday, November 1, 2009

2011 உலகக்கிண்ண கிரிகெட் இறுதி ஆட்டம் மும்பையில்....

இந்திய, இலங்கை மற்றும் பகலடேஷ் ஆகிய நாடுகள் இணைந்து நடாத்தும் உலகக்கிண்ண 2011 இறுதி ஆட்டத்தை நடாத்தும் பெருமையை மும்பை நகர Wankhede   மைதானம் பெற்றுள்ளது.





2011  பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெறும் இப்பொட்டியில் 14  அணிகள் A, B குழுக்களாக பங்குகொள்கின்றன .

குரூப்  A  ஆஸ்திரேலியா ,  பாகிஸ்தான் , நியூ  ழேஅலாந்து , ஸ்ரீ  லங்க , ஜிம்பாப்வே , கனடா  ,கென்யா .

குரூப்  B   இந்திய , சவுத்  ஆப்ரிக்கா , இங்கிலாந்து , வெஸ்ட் இண்டீஸ் , பங்களாதேஷ் , அயர்லாந்து  , நேதேர்லண்ட்ஸ்