Sunday, November 7, 2010

உலகின் மிகவும் அகலமுள்ள வாய் கொண்ட மனிதன்!!!!

ஒருவன் அதிகம் பேசினால் நம் பெரியவர்கள் உன் நாவு நீண்டுவிட்டது அல்லது உன் வாய் பெருத்துவிட்டது என்பார்கள்.

ஆனால் கீழ் வரும் படத்தை பார்த்து நம் பெரியவர்கள் என்ன சொள்ளப்போகிரார்களோ !?


ஆபிரிக்காவில் என்கோலியாவை சேர்ந்த இவர் பெயர் பிரான்சிகோ டொமின்கோ ஜோகிம்ஸ், இவரது வாயின் அகலம் 17 சென்றி மீட்டர்கள் .

காணொளி.



நீங்களும் இதை போல முயற்சிக்க வேண்டாம்..



No comments:

Post a Comment