வருட ஆரம்பத்தில்
வாசல் வந்தாய்!
வாழ்நாளெல்லாம்
வந்சி என் உணர்வை
சுமந்தாய்...!
இன்பத்திலும். இன்னலிலும்....
மனதுக்கு இதமளித்தாய்...!
ஓராண்டே இணைந்தாலும்
ஓராயிரம் சோகங்களையே
சுமந்து செல்கிறாயே...!
மனித உணர்வுக்கு
ஆறுதலளித்து...!
கருகிப் போவது - உன்
பிறவிக் குணமா....??
nalla pathivu. naat kurippu .
ReplyDelete