Monday, January 16, 2012

பனி வருது... பனி வருது ... குடை கொண்டுவா....

 நுவரெலியா மாவட்டத்தில் வெப்பநிலையின் அளவு 3.8 பாகை செல்ஸியஸாகக் காணப்பட்டதுடன் தரை மற்றும் தாவரங்களில் பனிபடர்ந்து காணபடுகின்றது. 


அண்மைக் காலங்களில் இலங்கையில் பதிவான மிகக் குறைவான வெப்பநிலையாக இது கருதப்படுகிறது. 




இதன் காரணமாக இங்கு வெளிநாட்டு , உள்நாட்டு சுற்றுலா பயணிகளும்  உலக முடிவு ஹோர்டன் பிலேசுக்கு வருகின்றனர். 






இதற்கு முன்னர் நுவரெலியாவில் 1929 ஆம் ஆண்டு அதி குறைந்த வெப்ப நிலை 2.6 செல்சியஸ் பதிவாகியிருந்தது .