Friday, December 3, 2010

பெறிது...பெறிது...உலகில் பெறிது...

(புதிய கிண்ணஸ் சாதனைகள்)

பெரிய கஷ்டட் பிஸ்கட்.

சைமன் மோர்கணினால் உருவாக்கப்பட்ட உலகிலே பெரிய கஷ்டட் பிஸ்கட் 18 நவம்பர் 2010 கிண்ணஸ் புத்தகத்தில் பதியப்பட்டது.
இதன் நீளம் 59 சென்றி மீடர்களும் அகலம்  39சென்றி மீடர்களுமாகும்.


காணொளி...



மிகப்பெரிய காலனி

நெதர்லாந்தில் உருவாக்கப்பட்ட  இக்காலனியின் நீலம்5.50 m (18 ft 0.53 in) x 2.11 m (6 ft 11.07 in) and is 2.90 m (9 ft 6.17 in). இது  நவம்பர்  17,2010 அன்று கிண்ணஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.


பெரிய  போத்தல் மூடி ரக்பி பந்து .

நிவ்சிலாந்து சாதனையாளர் அளிச்டார் கல்பிணினால் தயாரிக்கப்பட்ட போத்தல் மூடிக்களினால் தயாரிக்கப்பட்ட ரக்பி பந்து. இது உலக கிண்ணஸ் தினத்திற்காக விசேடமாக தயரிக்கப்பது.

உங்கல் கருத்துக்களை பதியவும்..
.
.
.